குஜராத் சம்பவத்தின் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் ஸ்பெசல் இன்வெஸ்டிகேசன் டீமை அனுப்பியது மோடிஜீயை விசாரிக்க... மோடிஜீ எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்காமல் 10 மணி நேரம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னார்...மடியில் கனம் இருந்தால்தான் பயம் இருக்கவேண்டும்...
#4000_தமிழ்_குடும்பங்கள் நடுத்தெருவில் விட்ட 50000 கோடி ஊழல் சாராதா சிட் பண்ட் மோசடி வழக்கு.. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் ஒன்றில் சம்பந்தப்பட்ட ஒரு மாநகர கமிஷனர் மூன்று நாட்களாக எங்கிருக்கிறார் என்ற தகவலே இல்லை ...மாநில தேர்தல் ஆணையர் கூட்டிய கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார் ...சி.பி.ஐ யினர் கமிஷனர் வீட்டிற்கு சென்ற போது மாநில போலீசார் அவர்களை மறித்து காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று உள்ளனர்..#மமதை பானார்ஜியோ உடனே பதறி துடித்து கமிஷனர் வீட்டிற்க்கே போகுது ...அதோட மட்டும் இல்லை டிஜிபி மற்றும் ஏடிஜிபியும் கமிஷனர் வீட்டிற்கு சென்று உள்ளனர்...எல்லாத்தை விட கொடுமை கூத்து மாநில போலீசார் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தையே முற்றுகையிட்டது தான் ...கமிஷனருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதால் தான் சி.பி.ஐ விசாரிக்க சென்று உள்ளது...!!
ஊரை கொள்ளை அடித்தால் இப்படித்தான் நடுரோட்டுக்கு வரனும்...கொள்ளை அடித்த கூட்டம் அப்படியே நடுரோட்டுக்கு வந்துவிட்டது பாருங்கள்....!!
No comments:
Post a Comment