Monday, 4 February 2019

2019 Budget


*2 ஹெக்டேர் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை- பியூஷ் கோயல்* *ஹரியானாவில் நாட்டின் 22வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *மீனவர்கள் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும்- பியூஷ் கோயல் அறிவிப்பு* *கிசான்கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *சிறு விவசாயிகளுக்கான உதவித்தொகை மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பலன் பெறும்* *3 தவணைகளில் இந்த பணம் நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு- பியூஷ் கோயல்* *மாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கான திட்டம்* *60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்* *29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும்* *19 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும்* *பணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக மத்திய அரசு பணம் செலுத்தும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* [2/1, 5:56 PM] BJP Sentamilarasan: *பசு பராமரிப்பை உறுதி செய்ய 'காமதேனு ஆயோக்' உருவாக்கப்படும்- பியூஷ் கோயல்* *முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்கள் 70 கோடி பேர் பெண்கள்-பியூஷ் கோயல்* *முத்ரா திட்டத்தில் 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது- பியூஷ் கோயல்* *பெண்கள் நலனுக்காக கூடுதலாக 8 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் *பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *நாடு முழுக்க ஆளில்லாத ரயில்வே கிராசிங் ஒழிக்கப்பட்டுள்ளது- பியூஷ் கோயல்* *ரயில் விபத்துகள் கடந்த ஆண்டில் வெகுவாக குறைவு* *உலகிலேயே மொபைல் டேட்டாவிற்கு குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியா- பியூஷ் கோயல்* *அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும்* *வரு வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது- பியூஷ் கோயல்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* Zeke Ravi

No comments:

Post a Comment