Monday, 4 February 2019

தலீத் சாதனையாளர்


சகோதரா் தேவசித்தத்தின் உலக சாதனை ! தலீத் சாதனையாளர் என்ற பெயரில் விருதை வாங்க மறுத்த மானமுள்ள தேவேந்திரா்  என்பதை நிறுபித்துவிட்டர் ! மருதநிலத்தின் பெருமையையும் , விவசாயகுடியின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைத்து தன்னையும் தன்குலத்தின்  வரலாற்றையும் உலகறிய வைத்த எனது அருமை சகோதரா் தேவசித்தம் அவர்களுக்கு அனைவரும் தங்கள் நல்ஆதரவை தருவோம் ! மேலும் எவன் எதை எவன் எதை கொடுத்தாலும் வாங்கிகொள்ளும் கூட்டம் என்று நினைத்துவிடவேண்டாம் , நாங்கள் மானமுள்ள தேவேந்திரகுல வேளாளர் என்னும் மருதநிலத்தின் மைந்தர்கள் என்று நிருபித்துவிட்டாய் என்னுடைய அருமை சகோதரனே ! இந்த செய்கையால் என் இனமே தலைநிமிர்ந்துவிட்டது ! தியாகி இம்மானுவேல்சேகரா் அவர்கள் அன்று கால்மீது கால் போட்டு அமர்ந்ததை எங்கள் நினைவுக்கு கொண்டுவந்துள்ளது ! நன்றி மருதநிலத்தின் மாவீரனுக்கு ! விருதின் பெயரை மாற்றியது உன் வீரம் ! தலீத் சாதனையார் அல்லநான் ! உழவே தலை !  உழவனே தலை ! மருதநிலத்தில் மாவீரன் தாழ்ந்தவன் அல்ல ! என்றுமே உயர்ந்தவன் என்று உலகமறிய வைத்த உனக்கு தமிழ்நாடு தேவேந்திரா் மற்றும் தமிழ்நாடு தேவேந்திரா் மகா சபை சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம் ! வாழ்க தேவேந்திரகுலம் ! தேவேந்திரா் வாக்கு தேவேந்திரா்க்கு மட்டுமே ! Zeke Ravi

No comments:

Post a Comment