Monday, 4 February 2019

Electricity Board


மின்சார துறையில் நரேந்திர மோதி செய்தது என்ன??? 1)ஒரு லட்சம் மெகாவாட் மின்சார உற்பத்தியை அதிகரித்தது. 2)99.85 இடங்களுக்கு மின்சாரத்தினை சேர்த்தது. 3)நிலக்கரி தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது. 2006-2011 ஆட்சிக் காலத்தில் 4000 MW மின்சார தேவையை கூட்ட வேண்டிய இடத்தில் 483MW மட்டுமே கூட்டி தினமும் 7 , 8 மணி நேரம் மின்சாரம் தடை செய்த திமுக - ஏறக்குறைய 1,00,000 MW மின்சார உற்பத்தியை நாடு முழுவதும் கூட்டி , 99.85% இடங்களுக்குத் தடையில்லா மின்சார வழங்க நாட்டைச் சீர்ப்படுத்திய நரேந்திர மோதி பற்றி பேச என்ன அருகதை இருக்கு??? என்ன யோக்கியதை இருக்கு???? மின்சார துறை மதிப்பெண் : 9/10 Bill Gates போன்றவர்கள் கூறுவது போல் இயற்கைக்குப் பாதுகாப்பான அணுமின் நிலையங்கள் அதிக அளவில் அதிகரிக்க வேண்டும் என்பது வேண்டுகோள். -மாரிதாஸ்

10% Reservation


10% இடஒதுக்கீடுக்கு திமுக , திக , விடுதலை சிறுத்தைகள் கட்சிகாரர்கள் எதிர்கிறார்கள். காரணம் என்ன? எதும் அதில் குறையுள்ளதா? {கேள்வி: பத்மாவதி} நீங்கள் எந்த பிரிவில் வருகிறீர் என்ற எண்ணத்தை விட்டு விட்டு நேர்மையாக யோசிக்கவும் , எளிமையாக பல குறைகளை கூற முடியும் இந்த இடஒதுக்கீட்டில் அதில் முக்கியமானவை 1.இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்து வாழ்க்கை தரம் முன்னேறிய பின்பும் அவர்கள் தொடர்ந்து அடுத்த அடுத்த இடஒதுக்கீட்டை பயன்படுத்துகிறார்கள் என்பது. இது யாருக்கு பாதிப்பு?? SC இடஒதுக்கீட்டில் முன்னேறிய ஒருவர் அந்த இட ஒதுக்கீட்டை விட்டு கொடுத்தால் அதனால் பயன்பெற போவது ஒரு ST , OBC அல்லது OC வகுப்பை சேர்ந்தவர் அல்ல, அதே SC வகுப்பை சேர்ந்த மற்றொரு ஏழை குடும்பம். மாநிலத்தில் பட்டியல் சமூகத்தினர் வாழ்வை இன்று வேகமாக முன்னேற விடாது தடுப்பது இது தான். ஒரே வீட்டில் 4பேர் அரசு ஊழியர்கள் , தாய் தந்தை அனைவருமே அரசு ஊழியர்களாக இருப்பதை நான் அறிவேன். ஆனால் ஒரு கிராமமே பட்டியல் சமூகமாக இருப்பர் ஆனால் யாரும் அரசு வேலையில் இல்லை. இந்த கொடுமை எதனால்? விட்டு கொடுக்க மனபான்மை இல்லாததால் நடக்கிறது. ஒரு பரமக்குடி அருகே இருக்கும் கிராமத்து பெண்ணும் - சென்னையில் அனைத்து வசதிகளுடன் CBSEல் படிக்கும் டாக்டர் மகளும் இருவருமே பிறப்பால் தலித் என்று ஒரே இடஒதுக்கீட்டில் போட்டி போடும் நிலை இருக்கிறது. இது முதல் குறை. அனிதா தற்கொலைக்குக் காரணம் அதே சமூகத்தைச் சார்ந்த இன்னொரு நபர் தான் காரணமாக இருக்கிறார். இது SC, ST, OBC அனைவருக்கும் பொருந்தும். 2.எவ்வளவு வறுமையில் வாடினாலும் பிறப்பை அடையாளப்படுத்தி உதவி மறுக்கப்படும் சூழல். பொது பிரிவில் இருந்தாலும் பொருளாதாரத்தால் தாழ்த்தபட்ட நிலைக்கு வந்துவிட்ட குடும்பம் பல உண்டு. அவர்களுக்கு என்ன தீர்வு கண்டோம்??? இது இன்னொரு குறை. 3.இடஒதுக்கீட்டை மொத்தமாக அமலாக்கும் செய்யும் இடத்தில் ஏற்படும் குறை. எடுத்துகாட்டுக்கு, SC இடஒதுக்கீட்டில் பயன்பெற வேண்டிய சமூகம் மொத்தம் 75க்கும் மேல். ஆனால் இங்கே குறிப்பிட்ட ஒரு நான்கு இல்லை ஐந்து சமூகத்தினர் தான் அதிகம் பயன்பெறுகிறார்கள். இன்னும் பல சமூகத்தில் டாக்டர் ஒருவர் கூட ஆனது இல்லை. வசதியாக இதை மறைத்து பொத்தாம் பொதுவாக அரசியல் செய்கிறார்கள் திருமாவளவன் போன்றவர்கள். ஜாதி ஒழிப்பு பேசும் நபர்கள் கூட இதை பேசுவது இல்லை. பேசவே மாட்டார்கள். எங்கே பட்டியல் சமூகத்தில் இருக்கும் அனைத்து ஜாதிவாரியாக எந்த எந்த சமூகத்திற்கு எவ்வளவு டாக்டர் பட்டம் கிடைத்தது என்று ஒவ்வொரு ஆண்டும் விவாதம் செய்ய கூறுங்கள் பார்ப்போம்! வரமாட்டார்கள்! நலத்திட்டம் உதவி அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர்ந்ததா என்று கண்காணிக்க சரியான அளவுகோல் இல்லாமல் இருப்பதும் இன்னொரு குறை. இன்று பொது பிரிவில் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இது மேலே கூறியவற்றில் இரண்டாவது குறையை தீர்க்கிறது. மீதம் இருக்கும் குறைகளை 2021ல் மக்கள் கணக்கெடுப்புக்கு பின் நரேந்திர மோடி தீர்ப்பார் என்று நம்புகிறேன். இப்போ விசயத்திற்கு வரலாம்: ------------------------------------------------------------------ சமூக நீதிக்கு எதிரானது என்று ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் எதிர்க்கிறார்களே? "இவர்களுக்கு உதவுங்கள் என்று கூறலாம். அதில் தவறு இல்லை. ஆனால் வறுமையில் இருந்தாலும் அவனுக்கு உதவாதீர் என்று கூறலாமா??? எவ்வளவு பெரிய மானங்கெட்ட அரசியல் பிழைப்பு இது??? திராவிட கட்சி பேசும் சமூக நீதியும், மதச்சார்பின்மையும் போன்ற ஒரு கேலிக்கூத்தான சிந்தனை வேறு எதுவும் இல்லை இந்த உலகத்தில். கொஞ்சம் சிந்தியுங்கள்: நரேந்திர மோடி SC, ST இந்த வகுப்பில் இருக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்தாரா? இல்லை குறைத்தாரா??? இல்லை இருக்கும் இடஒதுக்கீட்டில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தினை பிடிங்கி 10% இடஒதுக்கீட்டை உருவாக்கினாரா??? அவர்களின் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது வரை என்ன சலுகைகள் கிடைத்ததோ அதே இன்றும் அப்படியே கிடைக்கும். கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை உருவாக்கி அறிவித்துள்ளார் நரேந்திர மோடி. அடுத்தவனுக்கு உதவ கூடாது என்று கூற அசிங்கமாக இல்லை??? இது என் நாடு, இதில் அனைத்து சமூகத்தில் இருக்கும் குழந்தை அனைத்தின் மீதும் எனக்கு அக்கறை கொள்ள எண்ணம் வேண்டும். அந்த பரந்த எண்ணம் இல்லாது போனால் எதற்கு பொது வாழ்க்கை? அந்த குழந்தை வறுமையில் வாடினாலும் உதவாதீர் முன்னுரிமை கொடுக்காதீர்??? இது எல்லாம் ஒரு எண்ணம்??? வெக்கப்படுங்கள் ஸ்டாலின் அவர்களே. கொஞ்சம் சிந்திக்கவும் : Pradhan Mantri Adarsh Gram Yojana இதன் மூலம் 50% மேல் தலித் மக்கள் வாழும் கிராமங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் தண்ணீர் தொட்டி முதல் சாலைகள் வரை அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க தனி திட்டம், Babu Jagjivan Ram Chhatrawas Yojna திட்டம் மூலம் தலித் மாணவர்களுக்கு பெண்கள், ஆண்கள் இருவருக்கும் தங்கும் விடுதிகள் கட்டி கொடுப்பது. Mahila Adhikarita Yojana (MAY) , Mahila Samridhi Yojana (MSY) என்று சில பல திட்டங்கள் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றம் காணவேண்டி உருவாக்கப்பட்டு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC), National Safai Karamcharis Finance and Development Corporation (NSKFDC), Special Central Assistance to Scheduled Castes Sub-Plan (SCSP), Scheme of Assistance to Scheduled Castes Development Corporations (SCDCs), Micro Credit Finance (MCF), Types of Training programmes for SC/ST (Workshops, Job Fairs) என்று தலித் மக்கள் தொழில் தொடங்க, அவர்களுக்கு அதில் தகுந்த சலுகைகள் கொடுக்க முன்னுரிமை கொடுப்பதன் மூலம் அவர்கள் தொழில் முனைவோராக முன்னேற்றம் காண சில பல திட்டங்கள். Dr. Ambedkar Foundation, Dr. Ambedkar Medical Aid Scheme, Dr. Ambedkar National Merit Award Schemes, Dr. Ambedkar National Merit Award Scheme for Secondary (Class 10th, 12th) Examination, Dr. Ambedkar National Relief Scheme for SC victims of atrocities, Dr. Ambedkar Foundation National Essay Competition Scheme, Dr. Ambedkar Scheme for social integration through inter-caste marriages, Collected Works of Babasaheb Ambedkar (CWBA) Project என்று சில பல திட்டங்கள் தலித் மாணவர்களுக்குச் சமூகத்தில் நல்ல நிலையை எட்டவும் சமூகத்தில் தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கவும் வழிவகை செய்கின்றன. இது தவிர மாநில அரசு திட்டங்கள் தனியாக. இப்போ இந்த எந்த திட்டத்தை நரேந்திர மோடி நிறுத்தினார் இல்லை நிதி குறைத்தார்??? சொல்ல முடியுமா???? வேறு எந்த பிரதமரையும் விட கூடுதலாக பட்டியல் சமூகத்தினருக்கு கூடுதல் நிதி ஒதுக்கியவரும் நரேந்திர மோடி அவர்களே. Inter-caste marriages செய்துகொள்ளும் நபர்களுக்கு 2.5லட்சம் உதவி தொகை கூட்டி அறிவித்தது இதே அரசு தானே. யாரையும் வற்புறுத்தி பட்டியல் சமுகத்தில் இருந்து திருமணம் செய்ய கூற முடியாது. அதே நேரம் அப்படி வேற்றுமை பார்க்காது திருமணம் செய்வோரை ஆதரிக்கும் வண்ணம் பொருளாதாரத்தில் பின் தங்கிய தம்பதிகளுக்கு 2.5லட்சம் உதவி தொகையை அறிவித்து உதவியவர் இதே நரேந்திர மோடி தானே. அன்று பொருளாதாரத்தில் 5லட்சம் கீழ் இருக்கும் தம்பதிகளுக்கு எப்படி கொடுக்கலாம் என்று எவரும் கேட்கவில்லையே ???? ------------------------------------------------------------------------ ஜாதி ஒழியும் வரை இடஒதுக்கீடு ஒழிக்க கூடாது??? இந்த திக, திருமா போன்றவர்கள் கூற்று சரியா? "தலித் என்றால் கல்வி மறுக்கபட்டவர்கள் , வேலை செய்தும் ஊதியம் இல்லாமல் ஒடுக்கபட்டவார்கள் , தீண்டாமை மூலம் தாழ்த்தபட்ட நிலைக்கு தள்ளபட்ட சமூகம்". இது தான் உலக அளவிலான அர்த்தம். இது திருமா அவர்களே பலஇடங்களில் கூறிய விளக்கம். ஏன் என்றால் இது உலகம முழுவதும் இருந்தது என்பதால் அனைத்து நாடுகளிலும் இந்த வரையறைக்குள் வரும் சமூகம் உண்டு. இப்போ உங்கள் சமூக நீதி சொல்லும் வரையறை என்ன??? அரசியல், அதிகார பகிர்வு, கல்வி , வேலை வாய்பு , இதை தாண்டி வாழ்வு சூழல் முன்னேற்றம் காண திட்டங்களை அரசு தீட்டுகிறது. இதில் சமூகம் மேம்பட முக்கியமானது இடஒதுக்கீடு. 100% இதற்கு தகுதியான மக்களுக்கு சென்று சேர்ந்தால் நான் முழுமையாக சந்தோசம் அடைகிறேன். 60 வருடங்கள் ஓடிவிட்டன.. இப்போ அடிப்படை கேள்வி என்னவென்றால் ஓரு டாக்டர் , அவர் மகள் டாக்டர் இந்த குடும்பம் எப்படி தலித் என்ற வரையறைக்கு உள்ளே வரும்??? கொஞ்சம் கூற முடியுமா ஸ்டாலின் திருமாவளவன் அவர்கள்??? அனைத்து விதத்திலும் இவர்கள் தலித் என்ற மேலே சொன்ன வரையறைக்குள் வர மாட்டார்கள். அந்த வரையறையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் மீண்டும் பிறப்பால் அடையாளபடுத்த வேண்டும் என்று கூறுவது முதலில் சரியல்ல. இதே சமூகத்தில் பொது பிரிவில் இருக்கும் ஒருவரை எனக்கு தெரியும். நல்ல தண்ணீர் கேன் போடும் அந்த நபருக்கு ஒரு மகள், மன நோயாளியாக ஒரு மகன். வீட்டின் வறுமை சொல்ல வேண்டியது இல்லை. நான் நேரே உங்களை கூட்டி செல்லவும் தயார். இன்றய காலகட்டத்தை பொறுத்தவரை அந்த குடும்பம் பொருளாதார நிலையில் தாழ்த்தபட்ட நிலையில் இருக்கிறது. இன்றய தேதியில் அது தான் உண்மை- வறுமை. அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்புகிறார் நரேந்திர மோடி அதுவும் கூடுதலாக இடஒதுக்கீடு உருவாக்கி கொடுத்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை??? {ஆக முதலில் ஜாதி இடஒதுக்கீடு அல்ல. இங்கே இருப்பது தலித் இடஒதுக்கீடு. இரண்டையும் போட்டு குழப்ப வேண்டும் என்று குழப்புகிறார்கள் இந்த திமுக, விசி கட்சி ஆட்கள். இரண்டாவது 2000வருடம் என்று ஆரம்பிக்க கூடாது. . 2000 வருடம் முன் எவனோ செய்த குற்றத்திற்கு இன்று இருக்கும் இந்த வறுமையில் இருப்பவருக்கு உதவ கூடாது என்று நினைப்பது ஆரோக்கியமான சிந்தனை அல்ல. 3தலைமுறைக்கு முன் முன்னோர் செய்த பாவத்தை இன்று பிறக்கும் குழந்தை அனுபவிக்க வேண்டுமா??? இது தான் பிற்போக்கு சிந்தனை. ------------------------------------------------------------- ஸ்டாலின் அவர்கள் கூறுகிறார் சட்டப்படி இது நடைமுறை படுத்த முடியாது ஏன் என்றால் 15(4) , 16(4) பிரிவிகளின் கீழ் இது முடியாது என்கிறார். அத்துடன் இது சமூக நீதிக்கு எதிரானது என்று குரல்கொடுக்கிறார். முதல் எதிர் குரல் வந்தது திருமாவளவன் அவர்களிடம் இருந்து. வறுமையில் இருப்பவனை கைதூக்கி விட வக்கு இல்லை என்றால் அது என்னையா சமூக நீதி??? சட்டம் யார் போட்டது??? நாம் தானே? அது காலத்திற்கு ஏற்றார்போல மாற்றி அமைக்க வேண்டியதும் நம் கடமை தானே. அது தானே சரி??? நீதிபதிகள் சட்டத்தை அமலாக்கம் செய்யும் இடத்தில் இருக்க வேண்டும் தவிர சட்டம் இயற்றும் இடத்தில் அல்ல. அது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வேலை. இது அடிகடி திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்கள் கூறும் வார்த்தை. இன்று இந்த மசோதா பாராளுமன்றத்தில் மக்கள் அவையில் 323 உறுப்பினர்கள், மாநிலங்கள் அவையில் 165 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. பாராளுமன்றம் அடுத்து ஜனாதிபதிக்கு செல்லும். வேலை முடிந்தது. சும்மா பிதற்றல் ஸ்டாலின் அவர்கள் பேசுவது. ---------------------------------------------------------- தகுதி வரம்பு சரியாக நிர்ணயம் செய்துள்ளார்களா???? 5ஏக்கர் மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது , 1000SqFt மேல் தனி வீடு பரப்பளவு இருக்கக் கூடாது, குறிப்பிட்ட நகராட்சிகளில் 900SqFt மேல் சொந்த பிளாட்டில் குடியிருப்போருக்கு, பிற நகராட்சி அல்லாத பகுதிகளில் சொந்த 1800SqFt பிளாட் வைத்திருப்போருக்கு கிடையாது; வருட வருமானம் 8லட்சம் மேல் இருக்கக் கூடாது. மாதம் 60,70000 சம்பளம் வாங்கலாம் ஆனால் IT ஊழியர்களில் 55% பேருக்கு மேல் வீடு இப்போதுதான் முதல் முறையாக வாங்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு தகவல் தருகிறது. எனவே முதல் முறையாக வாங்கும் நபர்களைக் கணக்கில் கொண்டு பார்த்தோமானால் இந்தத் தகுதி வரையறை சரி. மேலே இருக்கும் ஏதாவது ஒன்றில் நீங்கள் தகுதி இல்லை என்றாலும் இடஒதுக்கீடு கிடைக்க போவது இல்லை. எனவே சரியான கணக்கீடே. ----------------------------------------- இறுதியாக : இந்தியாவில் படித்தவர்கள் புள்ளிவிவரம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை எடுப்பது வழக்கம். அதனை கொண்டு திட்டங்கள் நடைமுறைபடுத்த அரசு முயற்சி செய்யும். 1961, 1971, 1981, 1991, 2001, 2011 என்று வெளியான புள்ளி விவரங்கள் ஒரு நிதர்சனமான உண்மையை காட்டுகிறது. 2011 புள்ளிவிவரம் கூறும் கணக்கு: இந்திய அளவில் 74.04% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 65.46%, ஆண்கள் 82.14%. இதில் SC என்று பட்டியளிடபட்ட மக்கள் 66.10% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 56.50%, ஆண்கள் 75.20%. ஆக இன்னும் இந்த ஒடுக்கபட்ட மக்கள் நிலை சராசரி நிலையை தொடவில்லை. 2011அதனால் இட ஒதுக்கீடு முறை தொடர்வதை யாரும் விவாதம் ஆக்கவில்லை. 1961 ல் இது எப்படி இருந்தது என்றால் , இந்திய அளவில் 18.32% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 8.86%, ஆண்கள் 27.15%. இதில் SC மக்கள் 10.27% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 3.29%, ஆண்கள் 16.96%. இதில் நாம் கவனிக்கவேண்டிய விவரம்: 2001 – 2011 இரண்டின் கணக்கெடுப்பில் வளர்ச்சி சதவீதம் 14% என்று பொது சராசரி இருக்க, SC மக்கள் மக்கள் வளர்ச்சி சதவீதம் 38%க்கும் மேல் இருக்கிறது. ஆக அடுத்த கணக்கெடுப்பு 2021ல் நடக்க வேண்டும். இந்திய நாட்டின் சராசரியோடு தலித் மக்கள் சராசரியும் நிகராக வளர்ந்து நிற்கும் என்று கணிக்கபடுகிறது. அப்படி நடந்தால் தேசத்தில் 1950களில் தொடங்கிய தலித் மக்கள் கல்விக்காக அரசு எடுத்த முயற்சி பெரும் வெற்றி. இனி அந்த கல்வி சலுகைகள் என்பதை மாற்றி அமைத்து, தகுதியானவர்களுக்கு சென்று சேரும் விதம் உருவக்கவேண்டும். சரி தானே??? அன்று மேலே சொன்ன முதல் குறையும் , மூன்றவது குறையும் திருத்தபடும். 2021கணக்கெடுப்பு எதிர் நோக்கி அனைவரும் இருக்கிறார்கள். அதை விட்டால் 2031என்று தள்ளி போவது உறுதி. ஆக எனக்கு தெரிந்து இந்த கல்வி இடஒதுக்கீடு முறை 2021ல் தலித் தலைவர்கள் ஆதரவுடன் இதை மாற்றி அமைக்க விரும்பகிறது பிஜேபி அரசு. காங்கிரஸ் வந்தாலும் அதனை செய்தாக வேண்டும் என்ற கட்டாய சூழல் இருக்குகிறது... ஆனால் அதற்கு ஒரு துணிவு தேவை. மோடி வரக்கூடாது என்று ஒரு சாரார் துடிப்பதில் இந்த காரணமும் முக்கியமானது. எந்த மாற்றமும் வரக்கூடாது என்று நினைத்து திட்டமிட்டு பிரச்சனை செய்கிறார்கள் விடுதலை சிறுத்தை கட்சி ஆட்கள். இவர்களை அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி எதிர்க்க தயார் ஆகவேண்டும். திமுக என்ற கட்சியை முழுமையாக அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும். இல்லை காலம் காலமாக இங்கே வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்கவே முடியாது. இதில் ஸ்டாலின் செய்வது மிக கீழ்தரமான அரசியல் அன்றி வேறு இல்லை. -மாரிதாஸ்

Indian Defence Force


நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு , எல்லை பாதுகாப்பு மற்றும் இதர பிரிவுகளில் உள்துறை அமைச்சகத்தில் கீழ் நரேந்திர மோதி , ராஜ் நாத்சிங் இருவரும் சாதித்தது என்ன ??? 1998 கோவைத் தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான 9 முக்கிய குற்றவாளிகளை அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில் விடுதலை செய்த திமுக என்ற கட்சிக்கு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் தீவிரவாத நடவடிக்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ள நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கு??? {அந்தக் குண்டு வெடிப்பில் குழந்தைகள் பெரியவர்கள் என்று 58 பேர் உயிரை இழந்தனர் ; 100க்கும் மேல் ஊனம் ஆனார்கள் - கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் திமுக வாக்கு வங்கிக்கு அவர்களை விடுதலை செய்தார்கள். அவர்களுக்கு நாமளும் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் வோட்டு போடுகிறோம்.} அதே போல் 1962 போரில் சீனாவிடம் பெரும் பகுதியை இழந்து நாடு நின்ற போது அதற்குக் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு விளக்கத்தை நேரு கொடுத்தாரே பாருங்கள் அந்த காங்கிரஸ் கட்சிக்கு எல்லை பாதுகாப்பில் சீனாவின் அச்சுறுத்தலுக்குச் சிறிது கூட எதிர்த்து நிற்க தயக்கம் காட்டாது எல்லையைப் பாதுகாத்த நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன எந்தத் தகுதியும் இல்லை. நரேந்திரமோதி அவர்கள் கடந்த 4.5 வருடங்களில் உள் நாட்டு பாதுகாப்பில் சாதித்தது என்ன ???? இந்த வீடியோ பதிவில் விளக்கக் கொடுத்துள்ளேன். {1.10 மணி நேரம் பேசிய வீடியோ அதை 18நிமிடமாக முடிந்த அளவு சுருக்கியுள்ளோம். அதற்கு மேல் கடினம். பொறுமையாகக் கேட்கவும். மேற்கொண்டு முழு விவரம் அறிய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கைகளைத் தேடி படிக்கவும்.} -மாரிதாஸ்

Water polution


உலகம் முழுவதும் 5% இறப்புகள், 80% நோய்களுக்குக் காரணம் தண்ணீர் சுத்தம். நாடு முழுவதும் 48,06,543 இடங்களில் குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அலுவலகம் தொட்டு அனைத்து இடங்களிலும் குடிநீர் தரம் சரியாக இருக்க வழிவகை செய்துள்ளது மோடி அரசு. தமிழகத்தில் 3,59,038 மாதிரிகள் எடுக்கப்பட்டு - 3,55,365 இடங்களில் எந்தவித பிரச்சனையும் இல்லை. மற்ற இடங்களுக்கு முறையாக அறிவுரை வழங்கியுள்ளது. நாட்டிலேயே இந்த சர்வீஸ் அதிகம் கிடைத்த மாநிலம் தமிழகம். கண்மூடிதனமாக மோடி ஒழிக சொல்லும் முன் யோசி... #மோடி2019 {ஆதாரத்திற்கு National rural drinking water programme கொடுக்கும் ரிப்போர்ட் பார்க்கவும்.} -மாரிதாஸ் {இந்த விதம் 400 முதல் 500 தகவல்கள் தேர்தல் சந்திக்கும் முன் தினமும் வெளியிடுவேன். கொண்டு சேர்க்கவும்.}

Republic Day


ஒற்றுமையாக இருங்கள் என்று கூறுவது தான் கடினம் தவிர பிரிவினை பேசுவதும் , பிரிவினை தூண்டுவதும் மிக எளிது. அது குடும்பம் என்றாலும் சரி நாடு என்றாலும் சரி இதுவே உண்மை. மதம் , இனம் , மொழி , ஜாதி என்று எந்தப் பிரிவினை எண்ணத்தாலும் நன்மை வந்துவிடப் போவது இல்லை இங்கே. அப்துல்கலாம் போன்ற மிகச் சிறந்த தேசியவாதிகளை மனதில் நிறுத்தி ஒன்றுபட்டு நின்று வண்ணமிகு இந்தியாவை வளம்பெறச் செய்யுங்கள். முறையாக வரி செலுத்துங்கள், வரி கொண்ட வருமானத்தை வைத்து நாட்டை ஆட்சி செய்ய ஜாதி மதம் எண்ணம் எல்லாம் விட்டு விட்டு நல்ல நிர்வாகிகளைத் தேடுங்கள்.

Madhurai AIIMS Hospital


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று வருகை தரும் நரேந்திரம் மோதி அவர்களை உள்ளன்புடன் வரவேற்கிறோம்.. ------------------------------------------------------------------------------ அது ஒருபுறம் இருக்கட்டும் இப்போ இந்த திமுக காரர்களுக்கு எதற்கு எதிர்ப்பு கருப்பு கொடி கோபேக் மோடி???? அரசியல் வேறு ஆட்சி வேறு என்று ஒரு சமூகம் வாழவேண்டும். ஆனால் தனது அரசியல் லாபத்திற்கும் கூச்சமே இல்லாமல் நாட்டு மக்கள் நாசம் ஆனாலும் பரவாயில்லை படிக்கும் பிள்ளைகள் படிப்பு கெட்டு நாசமானாலும் பராயில்லை என்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒரு பக்கம் தூண்டிவிட்டு - மறுபக்கம் வளர்ச்சி விசயத்தில் ஏறக்குறையத் திராவிட கட்சிகளால் புறாக்கணிக்கபட்ட நிலையில் இருக்கும் தென் தமிழக மக்களுக்கு மத்திய அரசின் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கித் திட்ட தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டிட வரும் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று கிளம்புவது சுத்த அயோக்கியத்தனமான அரசியல் அன்றி வேறு இல்லை. இப்போ என்ன சொல்லவருகிறார்கள் திமுகவினர்??? எய்ம்ஸ் வேண்டாம் என்றா???? இதைவிட அசிங்கமான கூட்டம் இந்த மே 17, விவசாய போராளிகள் போன்ற இரண்டு டஜன் போராளிகள். ராகுல் காந்தி , சோனியா காந்தி வந்தப்ப எங்கே போனார்கள் என்று கேளுங்கள் எவனும் வாயைத் திறக்க மாட்டான். என்ன விசேசம் என்றால் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வர திமுக காரனுகளே போராளியாகவும் இருப்பான் - திமுக காரணுகளே போராட்டம் தூண்டுபவனாகவும் இருப்பான் - திமுக காரணுகளே போராட்டத்தை புகழ்ந்து எழுதும் பத்திரிக்கையாளனாகவும் இருப்பான். இது எப்படி இருக்கு??? மக்களை வித விதமாக எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று தனி ஆய்வுக் கூடமே வைத்து இருப்பார்கள் போல். இது கனகட்சிதமான ஏமாற்றும் வேலை ஆனால் படித்தவனும் புரியாது. வெறுப்பு மனதில் வந்துவிட்ட பின் எப்படி எது புரியும்.! நான் கொள்ளை அடிக்கிறேன் - அரசு ஊழியர்களுக்கு அரசு கஜானாவை கொள்ளை அடிக்கக் கத்து கொடுக்கிறேன் - என்னுடன் வருபவன் கொள்ளை அடிக்கும் பணத்தில் பங்கு கொடுத்தால் அவனையும் சேர்த்து கொள்வேன் - மக்கள் ஓட்டு வாங்கக் காசு வாங்கி ஓட்டுப் போடு இல்லை இலவசம் வாங்கி ஓட்டுப் போடு என்று அவனையும் கொள்ளைக்காரனாக மாற்றுவேன். ஆகா ஆகா என்ன ஒரு கட்சி... இதுவல்லவா அரசியல் கட்சி. சரி கட்சியாது நல்ல நிலையில் இருக்கா என்றால் கருணாநிதி முன் திமுக = அண்ணாதுரை , சொல்லி செல்வன் சம்பத் , நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், கே.ஏ. மதியழகன் என்று இருந்தார்களே! கருணாநிதி பின் திமுக = கருணாநிதி அவர்கள் மகன் ஸ்டாலின் தலைவர் , அடுத்த தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் , கருணாநிதி மகள் கனிமொழி , பேரன் தயாநிதி , மூன்றாம் கலைஞர் உதயநிதி ஏம்பா உங்களுக்கெல்லாம் சுயமரியாதை ஒரு கேடு ????? கேட்டால் சுயமரியாதை பற்றி வாய் கிழிய கிழிய வகுப்பெடுப்பது. இந்த சத்தியராஜ் ஒரு நடிகன் எங்கே இதைப் பற்றி வாயைத் திறக்க கூறுங்கள்.. இல்லை திராவிட இயக்கம் என்று வசனம் பேசி திரியும் எவரையாது வாயைத் திறக்க கூறுங்கள்???? நான் நாட்டை காலி செய்கிறேன். அந்த அளவிற்குக் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் கால்களை நக்கிப் பிழைக்கும் வாழ்வு பெற்றுவிட்ட பின் வாய் மட்டும் குறையவில்லை போலும். இப்படி ஒரு ஈனப் பிழைப்பு.... சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானம் இல்லை! அதில் ஈனம் இல்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்! இந்த வரிகள் கட்சிதமாக பொருந்தும் ஒரே கூட்டம் திமுக அன்றி உலகத்தில் வேறு இல்லை. எனவே திமுகவினர் இங்கே கருப்பு கொடி காட்டுவதற்கு பதில் கருணாநிதி அவர்கள் கொள்ளு பேரன் பேத்திக்கு துணி துவைக்கும் வேலை போல் எதாவது இருந்தால் சென்று பார்க்கவும். ஏன் என்றால் அது உங்களுக்கு இன்னும் பலன் அளிக்கும். நீங்கள் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது? ------------------------------------------------------------------------------- இங்கே நேர்மையான அரசியலைத் தேடும் எந்த ஒருவனும் "தன் மட்டத்தில் தன்னுடைய நேர்மையை ஊழல் என்று கேள்வி எழுப்ப இடம் தராத அளவிற்கு தன் குடும்பத்தை நடுத்தர குடும்பமாகக் கொண்டு ஒரு பொதுவாழ்வை வாழும் நரேந்திர மோதி அவர்கள் மதுரைக்கு வரவேற்பதைப் பெருமை கொள்வர்" தவிர அது கட்சி அரசியல் தாண்டிய ஒரு சிந்தனை. என்னைப் போல் பலர் உண்டு கட்சி தாண்டி அவரின் நல்ல அரசியலை விரும்பும் நபர்கள். அவர்கள் அனைவர் சார்பாகவும் நரேந்திரமோதி அவர்களை உள்ளன்போடு வரவேற்கிறேன். மோதி அவர்களுக்கு நன்றி. -மாரிதாஸ்

Republic Tv Arnab Goswami


ரிபப்லிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மோடிஜீக்கு எழுதிய கடிதம் கண்ணீரை வரவழைப்படுத்துகிறது. மதிப்புக்குரிய பிரதம மந்திரி அவர்களே., உங்களைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவதற்கு நாங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. பெரும்பாலான மக்களுக்கு உங்களுடைய உழைப்பின் மதிப்பு தெரியவில்லை. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 16 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைக்கிறீர்கள் உங்களுடைய பெரும்பாலான ஓய்வு நேரத்தையும் தியாகம் செய்கிறீர்கள். ஆனால் உங்களுடைய உழைப்பு காண அங்கீகாரத்தையும்., பாராட்டையும் ஒரு நாளும் நீங்கள் பெறவில்லை. ஆனால் சின்னஞ்சிறு விஷயமானாலும் உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நாட்டு மக்கள் இந்த தேசத்தை 60 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்து இருந்தார்கள். ஆனால் ஐந்து வருடம் உங்களிடம் இந்த நாட்டை ஒப்படைத்து பொறுமை காக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் போலி அரைவேக்காடு அறிவுஜீவிகளும்., சோம்பேறி மனிதர்களும். இந்த சோம்பேறி மனிதர்களால் நான்கு பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தையே அமைதியாக நடத்த முடியவில்லை. ஆனால் அவர்கள் உங்களுக்கு இந்த நாட்டை வழிநடத்த அறிவுரை கூற ஒருநாளும் வந்ததில்லை. இந்த நாட்டின் பிரதமரான ஒரே குற்றத்திற்காக இந்த மக்கள் உங்களை பழிவாங்கத் துடிக்கிறார்கள். பீகார் தேர்தல் முடிவுகளை சற்று எண்ணிப்பாருங்கள். அவர்கள் எட்டாவது பத்தாவது கூட படிக்காதவர்களை தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் உங்கள் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளரை தேர்வு செய்யவில்லை. இந்தியாவில் பெரும்பாலான மக்களின் குரலாக இருப்பது என்னவென்றால் இன்று தேர்தல் வந்தால் மோடி தோல்வி அடைந்து விடுவார். இந்த நாட்டின் மேன்மைக்காக கடின உழைப்பை செலுத்திய பிறகும் இவ்வாறான விமர்சனங்களை என்னால் கேட்கமுடியவில்லை. இந்த நாடு வல்லரசு இலக்கை நோக்கி சொல்லும் உண்மையை இந்த மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாடு ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மக்களுக்கு இவை எல்லாம் வேண்டாம். அவர்களுக்கு தேவையானது எல்லாம் ஒரு கிலோ துவரம்பருப்பு ஒரு ரூபாய்க்கும்., இலவச வெங்காயமும் கிடைத்தால் போதும். இதை மட்டும் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும். இந்த நாட்டு மக்கள் ஊழலுக்கு பழக்கப்பட்டு விட்டார்கள். ஊழலை சகித்தும் கொள்கிறார்கள். நாட்டில் பொறுமையாக நடைபெறும் வளர்ச்சிப் பாதையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது 2019 உங்களை பிரதமராக பார்க்க முடியாதோ என்று. இந்த நாட்டு மக்கள் யாரோ ஒரு பப்புவை யாராவது வழிநடத்த தேர்ந்தெடுப்பார்கள். இந்த நாட்டு மக்கள் உருளைக்கிழங்கும் துவரம்பருப்பும் இலவசமாக கொடுப்பவர்களுக்கு அடிமையாக இருக்க தயாராக இருக்கிறார்கள். இந்த நாட்டின் வரலாற்றில் இருந்து இந்த மக்களைப் பற்றி புரிந்து கொள்வது என்னவென்றால். யாரும் மாறுவதற்கு தயாராக இல்லை ஆனால் அனைவருக்கும் மாற்றம் வேண்டும். எல்லா மக்களும் 3G பேக்கேஜில் ஸ்மார்ட்போன் வைத்துக்கோண்டு வாய்கிழிய பேசுகிறார்கள். 300 ரூபாய்க்கு 3ஜி பிளான் செலவு செய்கிறார்கள். ஆனால் துவரம்பருப்பு விலை ஏறிவிட்டதாக புலம்புகிறார்கள். இது நம்பும்படியாகவா இருக்கிறது. பிரதமர் அவர்களே நீங்கள் உலகின் மிக சக்திவாய்ந்த முதல் 10 நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் இந்த நாட்டு மக்கள் கருதுவதில்லை. இது போன்ற செய்திகள் வரும்பொழுது இவர்கள் செவிடர்களாகவும் குருடர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இந்த வயதில் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டும் இருக்கலாம். உங்கள் கடின உழைப்பு கடமை உணர்ச்சி அற்பணிப்பு இவற்றின் மதிப்பு எல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு தெரியவில்லை. இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. ஜெய்ஹிந்த் #அர்னாப்_கோஸ்வாமி குடியரசு தொலைக்காட்சியிலிருந்து. ( தமிழாக்கம் #கேசவ_இராமன்_யாதவ் ) Zeke Ravi

2019 Budget


*2 ஹெக்டேர் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை- பியூஷ் கோயல்* *ஹரியானாவில் நாட்டின் 22வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *மீனவர்கள் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும்- பியூஷ் கோயல் அறிவிப்பு* *கிசான்கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *சிறு விவசாயிகளுக்கான உதவித்தொகை மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பலன் பெறும்* *3 தவணைகளில் இந்த பணம் நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு- பியூஷ் கோயல்* *மாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கான திட்டம்* *60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்* *29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும்* *19 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும்* *பணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக மத்திய அரசு பணம் செலுத்தும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* [2/1, 5:56 PM] BJP Sentamilarasan: *பசு பராமரிப்பை உறுதி செய்ய 'காமதேனு ஆயோக்' உருவாக்கப்படும்- பியூஷ் கோயல்* *முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்கள் 70 கோடி பேர் பெண்கள்-பியூஷ் கோயல்* *முத்ரா திட்டத்தில் 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது- பியூஷ் கோயல்* *பெண்கள் நலனுக்காக கூடுதலாக 8 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் *பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *நாடு முழுக்க ஆளில்லாத ரயில்வே கிராசிங் ஒழிக்கப்பட்டுள்ளது- பியூஷ் கோயல்* *ரயில் விபத்துகள் கடந்த ஆண்டில் வெகுவாக குறைவு* *உலகிலேயே மொபைல் டேட்டாவிற்கு குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியா- பியூஷ் கோயல்* *அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும்* *வரு வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது- பியூஷ் கோயல்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* Zeke Ravi

South Indian female nurses


South Indian female nurses for Singapore. Even 2018 pass-out. Salary INR 40,000 to 45,000. Free food and accommodation. SC applicable. Skywalkoverseas5@gmail.com or call 9884504578

பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்


பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 15லட்சம் கோடி. அவை அனைத்தும் திரும்பி வந்து விட்டதாக பொய் கூறினோம். ஆனால் உண்மையில் வந்தது 10 லட்சம் கோடிகளே. நாங்கள் ஏன் பொய் சொன்னோம் என்றால் மீதமுள்ள 5 லட்சம் கோடிகளும் யார் வைத்திருக்கிறார்கள் அவர்களின் அடுத்த நகர்வு என்ன என்பதை கண்காணிக்க தான். இந்த உண்மையை வெளிக்கொண்டுவரவே மத்திய அரசுக்கும் எனக்கும் மோதல் போக்கு இருப்பது மாதிரி நாடகத்தை ஏற்படுத்தி நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு விலகியது. மொத்த பணமும் எங்கிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புரோக்கரை பிடித்து 5 லட்சம் கோடியையும் பாகிஸ்தானில் பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தையும் செல்லத்தக்க நோட்டாக மாற்றிவிடுவார்கள். அதுமட்டுமல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலமாக நாசிக்கில் இருந்து இந்தியபணத்தை அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெற்றிருக்கின்றனர். இதற்காக ப.சிதம்பரத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது. இந்த மிஷினை வைத்து பாகிஸ்தானில் இந்திய பணத்தை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கள்ளபணத்தை அடித்து இந்தியாவிற்குள் மாற்ற திட்டம் போட்டிருந்தார்கள். ரகசிய தகவல் எனக்கு கிடைத்தது. அதை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். சற்றும் தாமதிக்காமல் 500,  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து விட்டார். வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வேகம் உள்ளவர் அவர். அந்த 8லட்சம் கோடி ரூபாயும் நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால் இந்நேரம் சோமாலியாகவா மாறியிருக்கும். ஆக கள்ளப்பணம் மொத்தம் 13 லட்சம் கோடி பணம் நாட்டிற்கு வெளியே தயாராக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மீண்டும் நாட்டிற்குள் வரும். நாடு வீழ்ச்சி அடையும். பணமதிப்பிழப்பு தொடர்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ரகுராம்ராஜன் RBI முன்னாள் கவர்னர் Zeke Ravi

HIGHLIGHTS OF BUDGET 2019


*HIGHLIGHTS OF BUDGET 2019* *#budget2019* *Tax* 1.Within 2 years, Tax assessment will be done electronically 2.IT returns processing in just 24 hours 3.Minimum 14% revenue of GST to states by Central Govt. 4.Custom duty has abolished from 36 Capital Goods 5.Recommendations to GST council for reducing GST rates for home buyers 6.*Full Tax rebate upto 5 lakh annual income after all deductions.* 7.Standard deduction has increase from 40000 to 50000 8.Exempt on tax on second self-occupied house 9.Ceiling Limit of TDS u/s 194A has increased from 10000 to 40000 10.Ceiling Limit of TDS u/s 194I has increased from 180000 to 240000 11.Capital tax Benefit u/s 54 has increased from investment in one residential house to two residential houses. 12.Benefit u/s 80IB has increased to one more year i.e. 2020 13.Benefit has given to unsold inventory has increased to one year to two years. *Other Areas* 14.State share has increased to 42% 15.PCA restriction has abolished from 3 major banks 16.2 lakhs seats will increase for the reservation of 10% 17.60000 crores for manrega 18.1.7 Lakh crore to ensure food for all 19.22nd AIIMS has to be opened in Haryana 20.Approval has to be given to PM Kisan Yojana 21.Rs. 6000 per annum has to be given to every farmer having upto 2 hectare land. Applicable from Sept 2018. Amount will be transferred in 3 installments 22.National kamdhenu ayog for cows. Rs. 750 crores for National Gokul Mission 23.2% interest subvention for farmers pursuing animal husbandry and also create separate department for fisheries. 24.2% interest subvention for farmers affected by natural calamities and additional 3% interest subvention for timely payment. 25.Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs 26.Bonus will be applicable for workers earning 21000 monthly 27.The scheme, called Pradhan Mantri Shram Yogi Mandhan, will provide assured monthly pension of Rs. 3,000 with contribution of Rs. 100 per month for workers in unorganized sector after 60 years of age. 28.Our government delivered 6 crores free LPG connections under Ujjawala scheme 29.2% interest relief for MSME GST registered person 30.26 weeks of Maternity Leaves to empower the women 31.More than 3 Lakhs crores for defence 32.One lakh digital villages in next 5 years 33.Single window for approval of India film makers. Zeke Ravi

தலீத் சாதனையாளர்


சகோதரா் தேவசித்தத்தின் உலக சாதனை ! தலீத் சாதனையாளர் என்ற பெயரில் விருதை வாங்க மறுத்த மானமுள்ள தேவேந்திரா்  என்பதை நிறுபித்துவிட்டர் ! மருதநிலத்தின் பெருமையையும் , விவசாயகுடியின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைத்து தன்னையும் தன்குலத்தின்  வரலாற்றையும் உலகறிய வைத்த எனது அருமை சகோதரா் தேவசித்தம் அவர்களுக்கு அனைவரும் தங்கள் நல்ஆதரவை தருவோம் ! மேலும் எவன் எதை எவன் எதை கொடுத்தாலும் வாங்கிகொள்ளும் கூட்டம் என்று நினைத்துவிடவேண்டாம் , நாங்கள் மானமுள்ள தேவேந்திரகுல வேளாளர் என்னும் மருதநிலத்தின் மைந்தர்கள் என்று நிருபித்துவிட்டாய் என்னுடைய அருமை சகோதரனே ! இந்த செய்கையால் என் இனமே தலைநிமிர்ந்துவிட்டது ! தியாகி இம்மானுவேல்சேகரா் அவர்கள் அன்று கால்மீது கால் போட்டு அமர்ந்ததை எங்கள் நினைவுக்கு கொண்டுவந்துள்ளது ! நன்றி மருதநிலத்தின் மாவீரனுக்கு ! விருதின் பெயரை மாற்றியது உன் வீரம் ! தலீத் சாதனையார் அல்லநான் ! உழவே தலை !  உழவனே தலை ! மருதநிலத்தில் மாவீரன் தாழ்ந்தவன் அல்ல ! என்றுமே உயர்ந்தவன் என்று உலகமறிய வைத்த உனக்கு தமிழ்நாடு தேவேந்திரா் மற்றும் தமிழ்நாடு தேவேந்திரா் மகா சபை சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம் ! வாழ்க தேவேந்திரகுலம் ! தேவேந்திரா் வாக்கு தேவேந்திரா்க்கு மட்டுமே ! Zeke Ravi

விஜய்சேதுபதி


நான் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மிகப்பெரிய ரசிகன். சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான் - #விஜய்சேதுபதி அப்ப முல்லை பெரியாறு விசயத்திலும் பினராயி முடிவு சரி அப்பிடித்தானடா எருமை🏃‍♀️🏃‍♀️🏃‍♀️